top of page
அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- நல்லாடை -

தினசரி திருக்கோயிலுக்கு வரும் 25 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தன தற்போது திருபணிகளால் நிறுத்தப்பட்டுள்ளன.
அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

bottom of page