top of page
அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- நல்லாடை -
இதுவரை நடைபெற்றுள்ள திருப்பணிகள் விவரம்


இத்திருக்கோயிலின் பழுதுபார்ப்பு கணிகளை சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் நல்லாடை Dr. ராமதாஸ் அவர்களால் சுமார் 30 லட்ச ரூபாய் செலவு செய்து ஆலயத்தை புதுப்பித்தும், திருவாபரணங்கள், வாகனங்கள் முதலியன செய்து வைத்து 13-06-1998 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மீண்டும் நல்லாடை Dr. ராமதாஸ் அவர்களால் ஆலயத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது
பூஜை செய்யப்பட்ட நாள் 07/02/2020.
அஷ்டபந்தன் மகா கும்பாபிஷேகம் நாள் விரைவில் தெரிவிக்கப்படும்...
bottom of page