top of page

அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்

- பூஜை நேரம் -

இத்திருக்கோயிலில் நான்கு கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்றும் சிவாலயங்களில் நடத்தப்படவேண்டிய அனைத்து வார மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 
poojai time 1.png
table.png
இதைத்தவிர பஞ்சபருவ பூஜைகளான அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி, சுக்ரவாரம் மற்றும் சோமவாரம் பூஜைகளும் நடத்தப்படுகின்றன

Thank you for Visiting Site

A. Paraninathan

பார்வையாளர்களின் எண்ணிக்கை
bottom of page